உரிமம் இன்றி செயல்படும் சிறார், மகளிர் விடுதிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

உரிமம் இன்றி செயல்படும் சிறார், மகளிர் விடுதிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் சிறார் மற்றும் மகளிர் விடுதிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
31 Aug 2022 11:50 PM IST