கூகுள் மேப்பை பார்த்து ஓட்டிய கார் வெள்ளத்தில் சிக்கியது

கூகுள் மேப்பை பார்த்து ஓட்டிய கார் வெள்ளத்தில் சிக்கியது

ஓசூரில் கூகுள் மேப்பை பார்த்து ஓட்டிய கார் வெள்ளத்தில் சிக்கியது. இதில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
30 Aug 2022 11:04 PM IST