கோவில்பட்டி நகரில், புதன்கிழமை முதல்  ஒரு வழிப்பாதை திட்டம் அமல்

கோவில்பட்டி நகரில், புதன்கிழமை முதல் ஒரு வழிப்பாதை திட்டம் அமல்

கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, இன்று (புதன்கிழமை) முதல் ஒருவழிப் பாதை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
30 Aug 2022 5:25 PM IST