கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 5பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 5பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

முள்ளக்காடு, முறப்பநாடு பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2022 4:49 PM IST