ஓய்வு பெற்ற தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பணிக்கொடைக்கு ரூ.29.38 கோடி நிதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஓய்வு பெற்ற தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பணிக்கொடைக்கு ரூ.29.38 கோடி நிதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஓய்வு பெற்ற தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக் கொடை பலன்கள் வழங்கிட ரூ.29.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
29 Aug 2022 10:56 PM IST