வாழப்பாடி அருகே செல்போன் கோபுரம் திருடி விற்ற கும்பல் சிக்கியது

வாழப்பாடி அருகே செல்போன் கோபுரம் திருடி விற்ற கும்பல் சிக்கியது

வாழப்பாடி அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரத்தை நூதன முறையில் திருடி விற்பனை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Aug 2022 3:31 AM IST