எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில்  பட்டதாரி பெண் பிடிபட்டார்-  ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேடு செய்தது அம்பலம்

எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் பட்டதாரி பெண் பிடிபட்டார்- ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேடு செய்தது அம்பலம்

எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில், மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
28 Aug 2022 3:58 AM IST