நொய்டாவில்  இன்று தரைமட்டமாகும் இரட்டை கோபுரங்கள்

நொய்டாவில் இன்று தரைமட்டமாகும் 'இரட்டை கோபுரங்கள்'

'எமரால்டு குடியிருப்பு சங்க' இரட்டை கோபுர கட்டிடங்கள். இவற்றில் 'ஏப்பெக்ஸ்' என்ற கட்டிடத்தில் மொத்தம் 32 தளங்கள். 'சியான்' என்ற மற்றொரு கோபுரத்தில் 29 தளங்கள். இந்த 100 மீட்டர் உயர கட்டிடங்கள், டெல்லியின் புகழ்பெற்ற குதுப்மினார் கோபுரத்தையும் தாண்டியவை.
28 Aug 2022 2:11 AM IST