தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறுசீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும்;முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஜய் வசந்த் எம்.பி. நேரில் கோரிக்கை

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறுசீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும்;முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஜய் வசந்த் எம்.பி. நேரில் கோரிக்கை

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி., சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
27 Aug 2022 11:57 PM IST