எட்டயபுரம் அருகே விபத்தில் ஊர்க்காவல் படைவீரர் பலி

எட்டயபுரம் அருகே விபத்தில் ஊர்க்காவல் படைவீரர் பலி

எட்டயபுரம் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படைவீரர் பலியானார்.
27 Aug 2022 4:33 PM IST