கட்டிட தொழிலாளியை காரில் கடத்தி  தாக்குதல்

கட்டிட தொழிலாளியை காரில் கடத்தி தாக்குதல்

கும்பகோணத்தில், முன்விரோதத்தில் கட்டிட தொழிலாளியை காரில் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Aug 2022 1:57 AM IST