தாய்மாமன் சீர் செய்வதில் தகராறு:  தம்பியின் காதை அறுத்த கொடூர அண்ணன்  கல்வராயன் மலையில் பரபரப்பு

தாய்மாமன் சீர் செய்வதில் தகராறு: தம்பியின் காதை அறுத்த கொடூர அண்ணன் கல்வராயன் மலையில் பரபரப்பு

தாய்மாமன் சீர்வரிசை செய்வதில் ஏற்பட்ட தகராறில் தம்பியின் காதை அவரது அண்ணன் கொடூரமாக அறுத்த சம்பவம் கல்வராயன் மலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
26 Aug 2022 10:10 PM IST