கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு; நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தகவல்

கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு; நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தகவல்

கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேசுவரன் கூறினார்.
26 Aug 2022 1:28 AM IST