விருத்தாசலத்தில் 7 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை

விருத்தாசலத்தில் 7 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை

விருத்தாசலத்தில் வளைகாப்பு நடத்த வற்புறுத்தியதால் 7 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2022 10:41 PM IST