வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கில் தொங்கி தற்கொலை தாயும் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
13 Jun 2023 4:46 PM ISTபங்கு சந்தை முதலீட்டில் கடும் இழப்பு: விஷம் குடித்து தாய்-மகன் தற்கொலை
பங்கு சந்தை முதலீட்டில் கடும் இழப்பு ஏற்பட்டு கடனால் பாதிக்கப்பட்டவர் தனது தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
1 Feb 2023 2:09 AM ISTதாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை பெண் குழந்தை பிறந்ததால் விபரீத முடிவா?
ஜோலார்பேட்டை அருகே தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Oct 2022 12:15 AM ISTதாய்-மகன் தற்கொலை
பாபநாசத்தில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். தாயின் உடலை பார்த்த மகனும் மனம் உடைந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
25 Aug 2022 2:51 AM IST