கஞ்சா விற்ற வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது
இலுப்பூரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
23 Feb 2023 11:57 PM ISTதேக்கு மரங்களை திருடிய 4 பேர் கைது
தேக்கு மரங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Feb 2023 12:27 AM ISTகொலையான திருச்சி ரவுடியின் கூட்டாளிகள் 4 பேர் கைது
கொலையான திருச்சி ரவுடியின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்ளுக்கு வெவ்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது.
16 Dec 2022 12:07 AM ISTபூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 4 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் பூட்டிய வீடுகளில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
1 Nov 2022 12:52 AM ISTமான்கள், முயல்களை வேட்டையாடிய 4 பேர் கைது
திருவண்ணாமலை அருகே மானை வேட்டையாடி கொன்று அதன் இறைச்சியை கூறுபோட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து முயல்கள், நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
25 Oct 2022 12:15 AM ISTபுகையிலைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது
திண்டுக்கல், வடமதுரை ஆகிய பகுதிகளில் புகையிலைப்பொருட்கள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2022 1:15 AM ISTபணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Sept 2022 11:39 PM ISTமுகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கைது
புதுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி குடும்பத்தினரை கட்டுப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
25 Aug 2022 12:02 AM IST