தி.மு.க.வை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை

தி.மு.க.வை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை

ஓராண்டில் ஓராயிரம் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தி.மு.க. அரசை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என்று கோவையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
24 Aug 2022 10:53 PM IST