கொள்ளையடிக்க முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்-  தப்பி ஓடாமல் மேலும் 2 பேர் சரண் அடைந்தனர்

கொள்ளையடிக்க முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்- தப்பி ஓடாமல் மேலும் 2 பேர் சரண் அடைந்தனர்

கலபுரகி அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து தப்பி ஓடாமல் மேலும் 2 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
24 Aug 2022 10:17 PM IST