மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்; 10-ம் வகுப்பு மாணவன் சாவு

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்; 10-ம் வகுப்பு மாணவன் சாவு

ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த நண்பருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 Aug 2022 9:09 PM IST