தூத்துக்குடியில்  ரூ.4 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு   கிடங்கு அமைக்கும் பணி தொடக்கம்

தூத்துக்குடியில் ரூ.4 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி தொடக்கம்

தூத்துக்குடியில் ரூ.4 கோடி செலவில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
24 Aug 2022 6:16 PM IST