எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண்களுக்கு உடல்தகுதி தேர்வு

எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண்களுக்கு உடல்தகுதி தேர்வு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண்களுக்கு உடல்தகுதி தேர்வு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
24 Aug 2022 12:45 AM IST