அரசு உயர்நிலைப்பள்ளிக்கு    சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்    திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு

அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
23 Aug 2022 11:23 PM IST