போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த  பெண் இன்ஸ்பெக்டர்

போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் இன்ஸ்பெக்டர்

ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
23 Aug 2022 9:35 PM IST