கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில்   2 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்-குன்னூர் சாலையில் கரடி உலா

கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் 2 குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்-குன்னூர் சாலையில் கரடி உலா

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாமிட்டுள்ளன. இதேபோல் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது.
23 Aug 2022 6:43 PM IST