தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு முழுமையாக  அடக்க வேண்டும்

தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு முழுமையாக அடக்க வேண்டும்

தமிழகத்தில் கூலிப்படை வைத்து கொலை செய்யும் கலாசாரத்தை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு முழுமையாக அடக்க வேண்டும் என முத்தரசன் கூறினார்.
22 Aug 2022 10:42 PM IST