நீர் கொள்கைக்கு கர்நாடக மந்திரிசபை  ஒப்புதல்: தண்ணீரை வீணாக்கினால் அபராதம்

நீர் கொள்கைக்கு கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்: தண்ணீரை வீணாக்கினால் அபராதம்

கர்நாடகத்தில் நீர் கொள்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் தண்ணீரை வீணாக்குவோருக்கு அபராதம் விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
22 Aug 2022 2:44 AM IST