கொண்டிசெட்டிப்பட்டியில்  அடுக்குமாடி குடியிருப்புகளை மேலாண்மை இயக்குனர் ஆய்வு

கொண்டிசெட்டிப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளை மேலாண்மை இயக்குனர் ஆய்வு

நாமக்கல் அடுத்த கொண்டிசெட்டிப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
21 Aug 2022 7:32 PM IST