காட்பாடியில் ரூ. 30 கோடியில் புதிய அரசு ஆஸ்பத்திரி

காட்பாடியில் ரூ. 30 கோடியில் புதிய அரசு ஆஸ்பத்திரி

காட்பாடியில் ரூ.30 கோடியில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்படும் எனவும், வேலூர் பென்ட்லென்ட் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Aug 2022 6:23 PM IST