சாலை வசதி இல்லாததால்  ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணி

சாலை வசதி இல்லாததால் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணி

ஏலகிரி மலையில் சரியான சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார்.
20 Aug 2022 10:45 PM IST