எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி

"எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது" - அமைச்சர் செந்தில் பாலாஜி

எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி, கடந்த 4-ந்தேதி வழங்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 4:13 AM IST