8 மாதமாக போலி போலீஸ் நிலையம் நடத்தி வந்த ரவுடிகள்...!  பெண்கள் உள்பட 10 பேர் கைது

8 மாதமாக போலி போலீஸ் நிலையம் நடத்தி வந்த ரவுடிகள்...! பெண்கள் உள்பட 10 பேர் கைது

பீகாரில் ரவுடிகள் போலியாக போலீஸ் நிலையம் அமைத்து அதை 8 மாதங்களாக நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Aug 2022 4:54 PM IST