உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் - டெல்லி முதலிடம், கொல்கத்தாவுக்கு  2வது இடம்

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியல் - டெல்லி முதலிடம், கொல்கத்தாவுக்கு 2வது இடம்

பிஎம் 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிகம் கலந்துள்ள முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்திய தலைநகரமான டெல்லி முதல் இடத்தில் உள்ளது
18 Aug 2022 10:55 AM IST