கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல்:  பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு புதிய பதவி

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல்: பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கு புதிய பதவி

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடியூரப்பாவுக்கு புதிய பதவியை பா.ஜனதா மேலிடம் வழங்கியுள்ளது. அதாவது பா.ஜனதா உயர்நிலை குழு மற்றும் தேசிய தேர்தல் குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
18 Aug 2022 3:24 AM IST