100 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி

100 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி

நாட்டறம்பள்ளி அருகே தாயின் நகை- பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் 100 அடி உயர உயர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Aug 2022 11:02 PM IST