கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவம்:  விதிமுறைகளை பின்பற்றி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா?  தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவம்: விதிமுறைகளை பின்பற்றி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா? தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவத்தில் விதிமுறைகளை பின்பற்றி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா? என தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.
17 Aug 2022 10:07 PM IST