தூத்துக்குடியில் தொழிலாளியை மிரட்டிய 2 பேர் கைது

தூத்துக்குடியில் தொழிலாளியை மிரட்டிய 2 பேர் கைது

தூத்துக்குடியில் மதுகுடிக்க பணம் கேட்டு தொழிலாளியை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 Aug 2022 8:29 PM IST