நிலச்சரிவுக்கான முதல் அறிகுறி

'நிலச்சரிவுக்கான முதல் அறிகுறி'

கூடலூரில் வீடுகள், சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. இதை ஆய்வு செய்த விஞ்ஞானி, நிலச்சரிவுக்கான முதல் அறிகுறி என தெரிவித்தார்.
17 Aug 2022 7:58 PM IST