சென்னை: பொருட்கள் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய கொரியா நாட்டை சேர்ந்தவர் கைது

சென்னை: பொருட்கள் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய கொரியா நாட்டை சேர்ந்தவர் கைது

கட்டுமான பொருட்களை வாங்கி விட்டு ரூ. 5.5 கோடி பணத்தை ஏமாற்றிய தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
17 Aug 2022 7:27 PM IST