இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது வழக்கு

இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது வழக்கு

கோவையில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 Aug 2022 10:38 PM IST