சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கு: கிறிஸ்தவ முன்னணி மாநில தலைவர் கைது
சென்னிமலை முருகன் கோவில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 5:32 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 July 2023 4:14 AM ISTசென்னை பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை; காங்கிரஸ் தலைவர் கைது
கொடைக்கானலில் விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டார்.
10 May 2023 2:38 AM ISTநீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று பேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று பேசிய, திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
11 April 2023 2:17 AM ISTஇந்திராகாந்தி சிலையின் இரும்பு படிக்கட்டு அகற்றம்: நடைபயணம் சென்ற காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் கைது
இந்திரா காந்தி சிலையின் இரும்பு படிக்கட்டு அகற்றியதை கண்டித்து நடைபயணம் சென்ற காங்கிரஸ் கட்சி மாநில சிறுபான்மைபிரிவு தலைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
23 Jan 2023 2:08 AM ISTஆ.ராசா எம்.பி.யை மிரட்டும் வகையில் பேச்சு: கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் கைது
தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து அக்கட்சியினர் சாலைமறியல் செய்தனர்.
22 Sept 2022 2:23 AM ISTபல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம்: பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது
பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Aug 2022 2:52 AM IST