பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம்  - திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் அதிரடி கைது...!

பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம் - திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் அதிரடி கைது...!

பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
14 Aug 2022 4:46 PM IST