வங்கி கொள்ளை கொள்ளை கும்பல் தலைவன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வலிமை பட வில்லன் வசனம்
சென்னை பெடரல் வங்கியில் கொள்ளையடித்த முருகனின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வலிமை பட வில்லன் வசனம் - பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
15 Aug 2022 12:40 PM ISTசென்னை வங்கி கொள்ளை - சிக்கினார் மாஸ்டர் மைண்ட் முருகன்..!
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முருகனுடன் சேர்ந்து பல நாட்கள் திட்டம் போட்டதாகவும், பின்னரே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
15 Aug 2022 11:47 AM ISTசென்னையை அதிர செய்துள்ள வங்கி கொள்ளை - துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு -டிஜிபி அறிவிப்பு
அரும்பாக்கம் வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்
14 Aug 2022 12:14 PM IST