வரதட்சணை கொடுமை: திருமணமான 3 மாதத்தில் 1½ மாத கர்ப்பிணி மர்ம சாவு

வரதட்சணை கொடுமை: திருமணமான 3 மாதத்தில் 1½ மாத கர்ப்பிணி மர்ம சாவு

தாவணகெரேவில், திருமணமான 3 மாதத்தில் 1½ மாத கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது கணவர் தலைமறைவானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
14 Aug 2022 3:24 AM IST