தங்கும் விடுதியில் துப்பாக்கியால் சுட்டு  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தங்கும் விடுதியில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார். பாதுகாப்பு பணிக்கு வந்த இடத்தில் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
13 Aug 2022 8:36 PM IST