சென்னை அண்ணா சாலையில் ரூ.4 லட்சம் போதை ஸ்டாம்ப் பறிமுதல் 2 பேர் கைது

சென்னை அண்ணா சாலையில் ரூ.4 லட்சம் போதை 'ஸ்டாம்ப்' பறிமுதல் 2 பேர் கைது

சென்னை அண்ணாசாலையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதை ‘ஸ்டாம்ப்' பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Aug 2022 3:43 AM IST