ஈரோடு மாவட்ட காதி கிராப்டில் ரூ.4 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
ஈரோடு மாவட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் ரூ.4 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 4:00 AM ISTகுளூர் ஊராட்சி கிராமசபை கூட்டம்: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேச்சு
குளூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜகோபால் சுன்கரா, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
3 Oct 2023 3:39 AM ISTபிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
18 Sept 2023 3:25 AM ISTமாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 28 இடங்கள் தேர்வு; கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 28 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.
17 Sept 2023 1:42 AM ISTமோசடி நபர்கள் செல்போனில் அழைத்தால் மகளிர் உரிமைத்தொகை குறித்த தகவல்களை யாருக்கும் சொல்ல வேண்டாம்; கலெக்டர் ராஜகோபால் சுன்கரா எச்சரிக்கை
மகளிர் உரிமைத்தொகை குறித்த தகவல்களை மோசடி நபர்கள் செல்போன்களில் கேட்கும் வாய்ப்பு உள்ளதால் யாருக்கும் கூற வேண்டாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
16 Sept 2023 2:54 AM ISTலக்காபுரத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு
லக்காபுரத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு
15 Sept 2023 4:07 AM ISTதிங்களூரில் மனுநீதிநாள் முகாம்: 199 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்
திங்களூரில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 199 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
14 Sept 2023 2:44 AM ISTவிநாயகர் சதுர்த்தி விழாவின்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள்
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12 Sept 2023 3:37 AM ISTநம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு
நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு
6 Aug 2023 2:54 AM ISTஅந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலுவையில் இருக்கும்கோப்புகளுக்கு உடனடி தீர்வு; அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலுவையில் இருக்கும் கோப்புகளுக்கு உடனடி தீர்வு; அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
5 Aug 2023 3:26 AM ISTஈரோட்டில்அரசு மாதிரி பள்ளிக்கூடத்தில் கலெக்டர் ஆய்வு; மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார்
ஈரோட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கூடத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்து மாணவ- மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
5 Aug 2023 2:32 AM ISTமாவட்டத்தில் 2-வது கட்டமாக மகளிர் உரிமைத்திட்டத்துக்கான டோக்கன் வழங்கும் பணி இன்று தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக மகளிர் உரிமைத்திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் -டோக்கன் வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 4:49 AM IST