வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு:  அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீடு   உள்பட 26 இடங்களில் அதிரடி சோதனை

வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீடு உள்பட 26 இடங்களில் அதிரடி சோதனை

வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
12 Aug 2022 11:15 PM IST