தேசிய விருது பெற்ற பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா காலமானார்

தேசிய விருது பெற்ற பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா காலமானார்

தேசிய விருது பெற்ற சுகம சங்கீத பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83.
12 Aug 2022 10:28 AM IST