பழுதடைந்து நின்ற சரக்கு ரெயில்   2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பழுதடைந்து நின்ற சரக்கு ரெயில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகையில் சரக்கு ரெயில் பழுதடைந்து நின்றதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
11 Aug 2022 10:38 PM IST