அய்யப்பன் கோவில் பூட்டை உடைத்து  ஐம்பொன் சிலை கொள்ளை

அய்யப்பன் கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை கொள்ளை

ஸ்ரீவைகுண்டம் அருகே அய்யப்பன் கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன் சிலையை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 Aug 2022 7:02 PM IST